எமது கல்லுாரியின் ஸ்தாபகர் தினமும் வாணி விழாவும்-2016
கல்லுாரியின் ஸ்தாபகர் திரு.வேதாரணியம் வீரசிங்கம் அவர்களை நினைவுகூரும் முகமாக 10.10.2016 ம் திகதி திங்கட்கிழமை கல்லுாரியின் அதிபர் தலைமையில் பிரதான மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெற்றது. நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கல்லுாரியின் பழைய மாணவனும் இலண்டன் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதியுமான திரு.தேவதாசன் உதயதாசன் கலந்து சிறப்பித்தார். தொடர்ந்து வாணிவிழா நிகழ்வுகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.