பழைய மாணவர் சங்க ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய செயற்குழு உறுப்பினர் தெரிவும் 20.08.2017

யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய செயற்குழு உறுப்பினர் தெரிவும் 20.08.2017 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.45 மணிக்கு வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பெருமளவு பழைய மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதிய செயற்குழு உறுப்பினர்

தலைவர் / அதிபர்
திரு. த. அம்பலவாணர்

உபதலைவர்
திரு. கனகசபாபதி கனகேஸ்வரன்

செயலாளர்
திரு. பாலசிங்கம் செவ்வேள்

 உப செயளாளர்
திரு. கனகலிங்கம் பரதீபன்

பொருளாளர்
திரு.ஐயாத்துரை குணசீலன்

 உறுப்பினர்கள்: 

திரு. சதானந்தன் மதியுகன்

திருமதி.  .சுகிர்ஜினி சர்வேஸ்வரன்

திரு. கந்தையா சியந்தன்

திரு.  கே. பிரதீபன்.

திரு. வைரமுத்து  கோகுலன்

திரு, செல்லையா கிருபாகரன்

 திரு. சிசில் றெமிண்டாஸ்

திரு. வீரசிங்கம் சுலக்சன்

திருமதி.   ரஜிதா இராஜதீபன்

செல்வி. கஸ்தூரி சிவகுரு

 

போசகர்கள்:

திரு. கு. சிவானந்தம்
திருமதி.  . இராகினி விஜயரத்தினம்
திரு. நா.மயூரன்

 கணக்காய்வாளர்:

 திரு.  கஜன்