யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கான விளையாட்டு மைதானக் கொள்வனவு.
யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானக்காணிக் கொள்வனவுக்கான அவசரமான வேண்டுகோளை பாடசாலைச் சமூகம் புலம்பெயர் பாடசலைச் சமூகத்தினரிடம் அவசரமாக கோரி நிற்கின்றது.
பலவருடங்களாக காணி இருந்தும் அதனைக் கொள்வனவு செய்ய முடியாத சூழ்நிலையில் பாடசாலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் இடம் பெறாத நிலையில் பாடசாலைச் சமூகம் உரிய காணியினைக் கொள்வனவு செய்வதற்கு தமது அனைத்துலக பாடசாலைச் சமூகத்தினரிடம் வேண்டி நிற்கின்றது.
எனவே உலகளாவிய ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து அக்காணியினை கொள்வனவு செய்வதற்கு தங்களாலான உதவிகளை காலதாமதமின்றி பங்களிப்புச் செய்துதவுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.
பாடசாலை விளையாட்டு மைதானக் காணிக் கொள்வனவுக்காக
CANADA
பழைய மாணவர் சங்கச் செயலாளர்
கனடா கிளை
திரு ப.நடேசமூர்த்தி –
001 (416) 666-7275.
FRANCE
பழைய மாணவர் சங்கத் தலைவர்
திரு பொ.தனேஷன்
0033651117258
பழைய மாணவர் சங்கச் செயலாளர்
திரு சு.நிசாந்
0033605601996
பழைய மாணவர் சங்கப் பொருளாளர்
திரு தயாளன்
0033699449378
SWISS
திரு செந்தி மகாலிங்கம்
004179912259
GERMANY
நவரட்ணம் இந்திரன்.
004915209453075
UK
இ.சிவசுதர்ஜனன்(கண்ணன்)
00447984911002
த.மனோகரன்
00447540584807
SRI LANKA
க.கனகேஷ்வரன்
00 94 77296 1244
க.சியந்தன்
0094 77 659 9797
திரு வி.செந்தூரன்
0094 77390 4399
திரு நா.மயூரன்
0094 773784043
ஆகியோருடன் தொடர்பு கொண்டு உங்கள் உதவிகளைச் செய்யுமாறு அன்புடன் பாடசாலைச் சமூகத்தின் சார்பாக வேண்டி நிற்கின்றோம்.
நன்றி.