எமது கல்லுாாியில் கால்கோள் விழா ஆனது 18.01.2017 அன்று புதன்கிழமை காலை 8.30 மணிக்கு கல்லுாரி முதல்வர் தலைமையில் கல்லுாரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு முதன்மை விருந்தினராக கனடா பழைய மாணவர் சங்க உறுப்பினர் திரு.சி.சுந்தரலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.