ஒளி விழா நிகழ்வு – 2016

எமது கல்லூரியின் ஒளி விழா நிகழ்வுகள் 09.11.2016 ஆம் திகதி புதன்கிழமை காலை 10.00 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கிறீஸ்தவ மன்றத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.  நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் திரு.க.அருந்தவபாலன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். நிகழ்வில் சமய வழிபாடும் கலை நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன.

o1

o2

o3

o4

o5

o6

o7

o8

o9

o10

o11

o12

o13

o14