தேசிய வாசிப்பு மாத (ஒக்டோபர்) இறுதிநாள் நிகழ்வுகள்-2016

தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் 28.10.2016 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்லுாரி முதல்வர் தலைமையில் கல்லுாரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சமூகநல உத்தியோகத்தர் திரு.வே.சிவராசா அவர்கள் கலந்து நிகழ்வை சிறப்பித்தார். தொடர்ந்து மாணவர்களின் கலை  நிகழ்வுகள் இடம்பெற்றன.

la1

la2

la3

la4

la5

la6

image-0-02-06-2a2d61a7c9fb8db5870de6d5eef9198f236d7bf8d4fa0aaed1429a6b56dae730-v

image-0-02-06-11b60b85a568655e09502b0c6bfef0125565e860e68aab19b1c2526f1f94d41f-v

l6

l5

l4

l3

l2

l1