புத்தகக் கண்காட்சி – 2016

எமது கல்லுாரியில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு புத்தகக் கண்காட்சியானது 20.10.2016 அன்று காலை 8.30 மணிக்கு கல்லுாரியின் நுாலகத்தில் இடம்பெற்றது. இதற்கு பிரதம விருந்தினராக கல்லுாரியின் முதல்வர் திரு.த.அம்பலவாணர் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து ஆசிரியர்களும் மாணவர்களும் பார்வையிட்டனர்.

 

l1l2

l3l4

l5l6